;

பாடல்கள்

Monday, October 05, 2009

மலேசிய தமிழ் நெறி கழகம் செமினி தொடர்பு குழு ஏற்பாட்டில் தமிழ் நெறி - திருக்குறள் வகுப்பு அறிமுக விழா


தமிழ்த்திரு / நிறைமலி ..........................
.......................................................
தமிழரின் தொன்மைகளை அறிந்து கொள்ளவும், இழந்ததை மீட்டெடுக்கவும், இவ்வறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் விழைகின்றோம்

நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.

திகதி : 09/10/2009
நேரம் : இரவு 7.00
இடம் : ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி மண்டபம்,செமினி,சிலாங்கூர்

சிறப்பு வருகை : தமிழ்த்திரு : இரா. திருமாவளனார் (தேசியத்தலைவர், மலேசிய தமிழ் நெறிக்கழகம்)

ஏற்பாடு : மலேசிய தமிழ் நெறிக்கழகம் செமினி தொடர்பு குழு

மேல் விளத்தம் பெற: நிலவன் (தலைவர், செமினி தொடர்பு குழு)
nilavan91@yahoo.com

3 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

அருமை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.
காலத்திற்கு ஏற்ற நிகழ்ச்சி. நாடு முழுவதும் பலரும் நடத்தினால் தமிழுக்கும் தமிழர்க்கும் நல்லது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நிலவன்@NILAVN said...

கண்டிப்பாக நடத்தலாம் .
நீங்கள் எந்த மாநிலம்?