;

பாடல்கள்

Sunday, March 07, 2010

தமிழர் திருநாள் எழுச்சி விழா



பேரன்புடையீர் வணக்கம்,

மலேசியத் தமிழ்நெறிக் கழக செமினி கிளையின் ஏற்பாட்டில் தமிழ்நெறி & திருக்குறள் வகுப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையில் ¿¨¼¦ÀüÚ ÅÕ¸¢ýÈÐ.


ஆக இவர்களின் ஏற்பட்டில், கிளை தலைவர் சீ.நிலவன் தலைமையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தமிழர் திருநாள் எழுச்சி விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் நோக்கம் செமினி வட்டாரத்தில் தமிழர் திருநாள் எழுச்சியை உண்டாக்குவதாகும். இவ்விழா தமிழர்களின் பண்பாட்டினை முதன்மை படுத்தி, தமிழ் - தமிழர் - தமிழியம் நெறி சார்ந்த கலை பன்பாட்டு விழாவாக நடைபெறவுள்ளது. மேலும் இவ்விழாவில் கண்களுக்கு கவர்ச்சியான கிராமிய & பண்பாட்டு நடனம் & நாடறிந்த தமிழ் ஏழுச்சி பாடகர் தமிழ்த்திரு கதிரவனின் பாடல்களும் இடம்பெறும்.


தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்கி உதவுமாறு பணிவன்புடன் விழைகின்றோம்.

உங்களின் ஆதரவும் வருகையும் தமிழ்த் தாயின் & ஏற்பாட்டாளரின் உள்ளக்களிப்பு.


இதுவே அழைப்பிதழாக ஏற்று நிகழ்வுக்கு வருகை புரியவும்



தமிழர் திருநாள் எழுச்சி விழா கீழ்கண்டவாறு

நடைபெறவுள்ளது.


நாள் : தமிழாண்டு 2041 கும்பம் 30 ( 14 / 03 / 2010)


நேரம் : மாலை 5.00மணிக்கு


இடம் : செமினி சமூக மண்டகம், (செமினி நகரம் & செமினி காவல் துறை அருகமையில்)



இதுவே அழைப்பிதழாக ஏற்று நிகழ்வுக்கு வருகை புரியவும்


இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிவோர்



Ø தமிழ்திரு.இரா.திருமாவளனார் (Á§Äº¢Âò ¾Á¢ú¦¿Èì ¸Æ¸ §¾º¢Â ¾¨ÄÅ÷)

Ø தமிழ்ப்புனல் மு.மணிவெள்ளையனார், (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ் இலக்கிய கழகம்)

Ø சிறப்புரை வழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயா பாவாணர் தமிழிய அறிஞர் சாமிதவிடனார்.



மேல் விளத்தம் பெற கீழ்கண்ட கிளை ¦À¡ÚôÀ¡Ç÷¸¨¨Çத் ¦¾¡¼÷Ò ¦¸¡û¸.

¦¾¡¼÷Òìகு:

nilavan91@yahoo.com.my




இதுவே அழைப்பிதழாக ஏற்று நிகழ்வுக்கு வருகை புரியவும்



உங்களின் ஆதரவும் வருகையும் தமிழ்த் தாயின் & ஏற்பாட்டாளரின் உள்ளக்களிப்பு.



No comments: